சமையலுக்கு பாமாயில் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள்

Loading… சமையலுக்கு அத்தியாவசியமான உபபொருள் எண்ணெய். முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெயை தான் மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று விலை குறைவாக கிடைக்கிறது என்று பாமாயிலை அதிகம் உபயோகிக்க தொடங்கிவிட்டனர். இந்த பாமாயில் உடலுக்கு எந்த மாதிரியான நன்மை, தீமைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளலாம்! பாமாயிலில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பதால் இதய நோய் உள்ளவர்கள் இதை தொடவே கூடாது. அதே போல் உடல் பருமன் உள்ளவர்கள் பாமாயில் சாப்பிட்டால் உடல் எடை … Continue reading சமையலுக்கு பாமாயில் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள்